Thursday, October 6, 2011

ஹைக்கூ சரம்!

மதுபானக் கூடுதல் விற்பனையில்
அள்ளப்படுகிறது
கிள்ளிக் கொடுத்த போனஸ்!

அதிகாலையில் ஓடுபவர்களை
துரத்தும்
நாய் நோய் பயம்!

நடுத்தெருவில் உடைத்த பூசணிகளும்
சிதறிய சில்லறைகளும்
கண்ணகிகள் அரியணையில்!

2 comments:

விஜி said...

அதிகாலையிலேயே மதுபானம் அருந்தியவன்...
அவனுக்காக நடுத்தெருவில் கண்ணகிகள்

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

:)