Tuesday, May 6, 2008

மின்சாரம் துண்டிக்கப்பட்ட
புழுக்கமான இரவில்
என் போலவே
பக்கத்து வீட்டுக்காரனும்
நிலவினை ரசித்துக் கொண்டிருந்தான்!
வெயில் கொடுமை...
மலருக்கு
குடை பிடித்தபடி வண்ணத்துபூச்சி!